கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.
இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
Latest News
அதிக விலைக்கு உந்துருளிகளை விற்ற 3 வியாபாரத்தளங்களுக்கு அபராதம்
Local
10 August 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 7 மாதங்களில் 5 பில்லியன் டொலரைக் கடந்தது
Local
10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு
Local
10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!
Local
10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
Local
10 August 2026
"தமிழகத்தில் விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தருகிறார்; அவரே அடுத்த பிரதமர்!"
Local
09 August 2026
சிறைச்சாலை அமைதியின்மை: உயர் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை!
Local
09 August 2026
சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!
Local
09 August 2026
டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளது!
Local
09 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!
Local
09 August 2026