நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Latest News
முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரச காணிகள் குத்தகைக்கு - அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
கிசுகிசு சொன்னால் காசு – காதல் ஜோடிகளை காட்டிக்கொடுத்து இரண்டு வீடுகள் வாங்கிய பெண் பரபரப்பு பேட்டி
Local
11 August 2026
டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 144 வழிபாட்டு தலங்களை சீரமைக்க ரூ. 232 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
Local
11 August 2026
கிரிந்த துறைமுக மணல் அகழ்வு விவகாரம்: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Local
11 August 2026
ஏதிலிகளாக இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Local
11 August 2026
ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு அஜித் ஆதரவு? – வெளியான சுவாரஸ்ய தகவல்
Local
11 August 2026
இந்த ஆண்டு இதுவரை 90,306 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
11 August 2026
தனிமையில் வாடும் சீன ஆண்கள் போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்
Local
11 August 2026
விஜய்யின் படக்குழுவினருக்கு தொடரும் அரசுப் பதவிகள் – அடுத்தடுத்து கிடைக்கும் முக்கிய நியமனங்கள்
Local
11 August 2026
காவல்துறை உடையில் வந்த சிறுவனை தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர் விஜய்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
11 August 2026