அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதிய சிங்கள உறுரிமைக் கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா மற்றொரு மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் காட்டும் மனுக்கள், இதற்காக சர்வஜன வாக்கெடுப்பு எதும் நடத்தப்படாமல் இதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றைக் கோரியுள்ளன.
Latest News
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026
கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!
Local
29 August 2026
இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!
Local
29 August 2026
கடத்தப்பட்ட பெண்ணுடன் தப்ப முயன்ற சிற்றூந்து மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !
Local
29 August 2026
இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள்: அரசாங்கம் தீவிர அவதானம்!
Local
29 August 2026
ஆசிய ரக்பி (ஆண்கள்) செவன்ஸ் : இலங்கை அணியை வீழ்த்திய சீனா!
Local
29 August 2026