அரசாங்கத்தின் "பிரஜா சக்தி" தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Latest News
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026