2026 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸுடன் செய்திருந்த பந்தய வாக்குறுதியை நோர்வேஜியன் வானூர்தி நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, @FlyNorwegian தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கின் சுயவிவர (Profile) சின்னத்தை பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தின் இலட்சினையாக மாற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை, கடந்த சில நாட்களாக இணையவாசிகளையும், உலக வானூர்தி போக்குவரத்துத் துறையையும் ஈர்த்திருந்த இரு நிறுவனங்களுக்கிடையிலான நட்புறவான சமூக ஊடக உரையாடலுக்கு இனிமையான நிறைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (12.07.2026) வெளியிடப்பட்ட நோர்வேஜியன் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு, அதன் பின்தொடர்பவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
சில நாட்களுக்கு முன்பு தாங்களே முன்வைத்திருந்த பந்தய நிபந்தனைக்கு இணங்க, @FlyNorwegian கணக்கின் சுயவிவரப் படம் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தின் இலட்சினையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026
பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
Local
15 July 2026
புகையிலை உள்ளடங்கிய வெற்றிலை விற்பனைக்கு விரைவில் தடை!
Local
15 July 2026
கட்டுமானத்துறை நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு: பிரதி அமைச்சர் தகவல்!
Local
15 July 2026
துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்
Local
15 July 2026
அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!
Local
15 July 2026
சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்
Local
15 July 2026
பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஸ்பெயின்!
Local
15 July 2026
கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலானது - 20 போர்க்கப்பல்கள் களத்தில்: ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!
Local
15 July 2026
தாதியர்களின் ஓய்வு வயது வரம்பை 2 வருடங்களால் நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Local
15 July 2026