பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் ஆட்டக்காரரான வினீசியஸ் ஜூனியரை (Vinicius Jr) அணியில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் (Real Madrid) கால்பந்து கழகம் அவருக்கு மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்த முன்மொழிவை வழங்கியுள்ளது.
26 வயதான வினீசியஸ் ஜூனியரின் ஒப்பந்தத்தில் கடைசி 12 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய இங்கிலாந்தின் ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது ரியல் மெட்ரிட் வழங்கியுள்ள புதிய நிபந்தனைகளை வினீசியஸ் ஜூனியர் சாதகமாகப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீண்டும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸ் மொரின்ஹோ (Jose Mourinho) உள்ளிட்ட ரியல் மெட்ரிட் அணியின் உயர்மட்ட நிர்வாகிகள், வினீசியஸ் ஜூனியர் புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஒருவேளை அவர் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அவரை வாங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு
Local
09 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறது - நாமல் சாடல்
Local
09 August 2026
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!
Local
09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
Local
09 August 2026
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
Local
09 August 2026
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
Local
09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!
Local
09 August 2026