மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை படப்பிடிப்பாளர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது புகைப்படம் எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மணமகள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு படப்பிடிப்பாளர் கூறியுள்ளார்.
அப்போது, மணமகள் குடும்பத்தினர் படப்பிடிப்பாளரை கண்டித்துள்ளனர்.

அப்போது, மணமகள் குடும்பத்தினருக்கும், மணமகன் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மேசை, நாற்காலி உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Latest News
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
Local
01 May 2026
குணா குகையில் விசிலடித்து TVK... TVK... என கோஷமிட்ட இளைஞர்கள்
Local
01 May 2026
அரச நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு
Local
01 May 2026
வெயிலுக்கு விடை கொடுக்கும் ‘தாமரை இலை’ - சீனாவில் வைரலாகும் விசித்திரமான முறை
Local
01 May 2026
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026