2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் "ரன்".
வித்யாசாகர் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மீரா ஜெஸ்மின் நடித்திருப்பார்.
இந்த நிலையில் "ரன்" திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி மறு வெளியீடாகவுள்ளது.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 24 ஆம் திகதி வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச அளவில் குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி!
Local
04 July 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
Local
04 July 2026
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
Local
04 July 2026
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
Local
04 July 2026
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
Local
04 July 2026
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
Local
04 July 2026
காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!
Local
04 July 2026
புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை
Local
04 July 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஐநா கோரிக்கை!
Local
04 July 2026