இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பினுர பெர்னான்டோவை இங்கிலாந்தில் நடைபெறும் T20 ப்ளாஸ்ட் (T20 Blast ) தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக நோட்ஸ் அவுட்லாஸ் (Notts Outlaws) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி பினுர பெர்னான்டோ பாகிஸ்தான் வீரர் மொஹமட் அலிக்கு மாற்றாக குறித்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நோட்ஸ் அவுட்லாஸ் அணியின் மீதமுள்ள போட்டிகளில் இவர் விளையாட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026