சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இதன்படி ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.57 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்று 76.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலை 3.19 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை!
Local
21 June 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9A சித்தி!
Local
21 June 2026
சமூக ஊடகங்கள் வழியே பெண்களுக்கு வலைவீசும் கும்பல்: காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
21 June 2026
தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
Local
21 June 2026
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
Local
21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
Local
21 June 2026
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
Local
21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு
Local
21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை
Local
21 June 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
21 June 2026