அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அரச நிர்வாகக் கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அதேபோன்று சிறைச்சாலை மோதல்களும் கைதிகளின் மரணங்களும் அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அத்துடன், தமது தோல்விகளை மறைக்க, இந்த சம்பவங்கள் எதிர்க்கட்சியினரின் சதித்திட்டம் என ஆளும் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
உயிரிழப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும் அதிகாரிகளின் குடும்பத்தினரும் கடும் விரக்தியில் உள்ளனர்.
தற்காலிக அரசியல் நாடகங்கள் மூலமாக நாட்டின் உண்மையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
வடமேல் மாகாண தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!
Local
14 July 2026
பெண்ணை மையப்படுத்திய படத்தை யார் பார்ப்பது ? - வெற்றியால் பதிலடி கொடுத்த சமந்தா
Local
14 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
14 July 2026
சிறுமியிடம் அத்துமீறியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Local
14 July 2026
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026
இந்தியர்களின் கனவுத் திருமணத் தளமாக மாறிய இலங்கை: 25% வளர்ச்சியுடன் முதலிடம்
Local
14 July 2026
தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
Local
14 July 2026
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் : 4.41 இலட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
Local
14 July 2026
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜேடன் ஆடம்ஸின் மரணம்: காவல்துறை விசாரணை தீவிரம்
Local
14 July 2026