கேரளாவில் நாளையதினம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் கால்பந்து மீதான அதீத ஆர்வத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், கேரள பொதுக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை பொதுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
கல்லூரிகளுக்கு இது தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு சாதனையை முறியடித்த ஜோ ரூட்
Local
20 July 2026
கிளாமர் குயின் நமீதாவின் அதிரடி மாற்றம்: சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் புதிய தோற்றம்!
Local
20 July 2026
ரோஹித்தின் சிறப்பான சதம்: உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டழுத ரித்திகா!
Local
20 July 2026
லோர்ட்ஸில் ஒருநாள் சதமடித்த முதல் இந்திய வீரராக வரலாற்றில் தடம்பதித்தார் ரோஹித்!
Local
19 July 2026
மாத்தறை வெல்லமடம விபத்து: பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு!
Local
19 July 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!
Local
19 July 2026
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 என்புக்கூடுகள்; மொத்தம் 446!
Local
19 July 2026
சர்வதேச விசாரணையை பரிந்துரைக்கும் மொட்டுக் கட்சி!
Local
19 July 2026
சொகுசு பேருந்தில் தீப்பரவல் - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!
Local
19 July 2026
டார்கோவின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம்
Local
19 July 2026