22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம், அது குறித்த தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தீர்மானம் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026
"குழந்தை பிறந்தால் வாழ்க்கையே மாறிவிடும்" – தாய்மை குறித்து சமந்தா!
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
Local
10 September 2026
ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!
Local
10 September 2026