செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளது.
அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் என்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
19 June 2026
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!
Local
19 June 2026
பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!
Local
19 June 2026
தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!
Local
19 June 2026
மேற்குக்கரையில் இரண்டு மசூதிகள் தீக்கிரை - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட 8 இஸ்லாமிய நாடுகள்!
Local
19 June 2026
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்த அதிரடி சலுகை! ஹோர்முஸ் நீரிணையில் புதிய உத்தரவு!
Local
19 June 2026
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!
Local
19 June 2026
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!
Local
19 June 2026
21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!
Local
19 June 2026
உண்மையை மறைக்காதீர்கள், மெஸ்ஸியே GOAT!" – ரொனால்டோ நெகிழ்ச்சி!
Local
19 June 2026