நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் இறையோனான முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, அவர் வடபுலத்தில் பிறந்தவர் என திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் பட்சத்தில், அதற்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் எனவும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புக்களிலும் கவனம் பெற்று வரும் நிலையில், திரைப்பட தயாரிப்புக் குழுவினரிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.
Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026