திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர் அலிபிரி மலைப்பாதையின் 3,550 படிகளையும் நடந்தே கடந்து தரிசனம் செய்துள்ளார்.
குறித்த மூதாட்டி கைத்தடியை மட்டுமே ஊன்றுகோலாகப் பயன்படுத்தியுள்ளார். தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் சுமார் 9 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த மலைப்பாதையை அவர் நடந்தே கடந்துள்ளார்.
இந்த மூதாட்டியின் அசாத்திய மன உறுதியையும் பக்தி வைராக்கியத்தையும் கண்டு அங்கு கூடியிருந்த ஏனைய பக்தர்கள் பெரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026