Entertainment01 May 2026

ரஜினிகாந்தின் புதிய படத்தில் மகனாக களம் இறங்கும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்

சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பசில் ஜோசப் நடிக்கவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ''நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தற்போது அதன் விவரங்களை தெரிவிக்க முடியாது'' என்று பாசில் ஜோசப் கூறியதும் கவனிக்கத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes