லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (5) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி மீண்டும் உலகக் கிண்ணத்தைச் தமதாக்கியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவி நாட் ஷிவர்-பிரண்ட் (Nat Sciver-Brunt) ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 58 ஓட்டங்களையும், அலிஸ் கேப்சி 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கிம் கார்த், லூசி ஹாமில்டன், சோஃபி மோலினக்ஸ் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபடியாக பெத் மூனி 64 ஓட்டங்களையும் லிட்ச்ஃபீல்ட் 48 ஓட்டங்களையும் குவித்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லோரன் பெல், சார்லி டீன் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம் 17 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 2026ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026