யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 36 ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) பலாலி சந்தியில் நான்காவது தடவையாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளில், இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலும், வர்த்தக நிலையங்களை அமைத்தும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்டகாலமாக நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தின் போது, கொட்டகை அமைத்துப் போராட்டத்தைத் தொடர மக்கள் முயற்சித்த போதிலும், காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர்.
இருப்பினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பலாலி சந்தியில் மக்கள் தொடர்ச்சியாகத் தமது காணி மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
மும்பையில் கனமழை: தண்டவாளத்தில் நீந்தும் மீன்கள் - வைரலாகும் காணொளியால் மக்கள் அதிர்ச்சி!
Local
12 July 2026
பலாலியில் தொடரும் காணி மீட்புப் போராட்டம்
Local
12 July 2026
ஏதிலிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ஹிப்ஹொப் ஆதியின் உருக்கமான வேண்டுகோள்
Local
12 July 2026
பொன்நகையின்றி புன்னகையால் மின்னிய மணமகள் : எளிமையால் இணையத்தை வென்ற இளம் பெண்!
Local
12 July 2026
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Local
12 July 2026
புதுக் காதலியுடன் நடனமாடும் கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோ: வைரல் காணொளி
Local
12 July 2026
நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் இதுதான்!
Local
12 July 2026
விஜய்யின் ‘ஜன நாயகன்’: இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை!
Local
12 July 2026
யூடியூபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி : 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் கைது!
Local
12 July 2026
ரசிகர்களைக் கிறங்கடிக்கும் கூட்டணி - வைரலாகும் புகைப்படம்
Local
12 July 2026