Entertainment12 July 2026

புதுக் காதலியுடன் நடனமாடும் கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோ: வைரல் காணொளி

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரபல அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேட்டி பெர்ரி தனது முன்னாள் காதலர் ஓர்லாண்டோ ப்ளூம் உடனான பிரிவை மையப்படுத்தி எழுதிய பாடலுக்கு அவர் நடனமாடும் அந்த காணொளியில், தற்போதைய காதலரான ஜஸ்டின் ட்ரூடோவும் இடம்பெற்றுள்ளார்.

தனது முன்னாள் காதலர் குறித்துப் பாடும் பாடலில் தற்போதைய காதலர் இடம்பெற்றிருப்பது பொருத்தமற்றது என இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes